சிவகாமியின் சபதம் பாகம்-4
';" aria-label="breadcrumb"> Home Tamil Novel Love Stories சிவகாமியின் சபதம் பாகம்-4 காதல் கதைகள் Back சிவகாமியின் சபதம் பாகம்-4 கல்கி கல்கியின் சிவகாமியின் சபதம் பாகம்-4 சிதைந்த கனவு உள்ளுறை அத்தியாயங்கள் 01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 முதல் அத்தியாயம் அரண்ய வீடு ஆயனரின் அரண்ய வீட்டைச் சுற்றி மீண்டும் மரங்கள் செழித்து வளர்ந்து வானோங்கி நின்றன. நெடுந்தூரம் படர்ந்திருந்த கிளைகளில், பசுந்தழைகளும் இளந்தளிர்களும் அடர்ந்திருந்தன. சில விருட்சங்களில் மலர்கள் கொத்துக் கொத்தாய்க் குலுங்கின. இளங்காற்றில் மரக்கிளைகள் அசைந்து ஒன்றோடொன்று மோதியபோது, உதிர்ந்த மலர்கள் பூமியில் ஆங்காங்கு புஷ்பக் கம்பளம் விரித்தது போல் கிடந்தன. அந்த மலர்களின் நறுமணம் நாலாபுறமும் 'கம்' என்று நிறைந்திருந்தது. கானகத்துப் பறவைகள்...