Books
தமிழ் இலக்கியம்
வரலாற்று நாவல்கள்
காதல் கதைகள்
சிறுகதைகள்
சுட்டி கதைகள்
மர்ம நாவல்
வரலாறு
கட்டுரைகள்
நாடகங்கள்
கவிதைகள்
இசை நூல்கள்
நான்கு வேதங்கள்
சுய சரிதை
புனைக்கதைகள்
தத்துவம்
சுய உதவி
பொது அறிவு
யாத்திரை
AUDIO BOOKS
CHRISTIAN BOOKS
TAMIL BOOKS
INTERNATIONAL CUISINE
ENGLISH BOOKS
WIKI SOURCE BOOKS
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
பொன்னியின் செல்வன்
Vāḻkkaiyiṉ arttam
Home General Knowledge வாழ்க்கையின் அர்த்தம் பொது அறிவு Back வாழ்க்கையின் அர்த்தம் பேயோன் வாழ்க்கையின் அர்த்தம் புனைவுகள் & கட்டுரைகள் பேயோன் முன்னுரை பைசா பிரயோசனம் கிடையாது, பைசா செலவு கிடையாது. - என் பாட்டி 'வாழ்க்கையின் அர்த்தம்' என்ற இந்த நூல் எனது 676ஆவது புத்தகம் என்கிறது ஒரு பதிப்புத் துறைப் புள்ளிவிவரம். இது எனது சொந்த ஊகத்துக்கு அருகே வருகிறது. என்னுடைய கணக்குப்படி இது என்னுடைய 675ஆவது நூல். பத்துப் பன்னிரண்டு குழந்தைகளைப் பெற்ற தகப்பன் சில குழந்தைகளின் பெயரை மறந்துவிடுவது போல, என் புத்தகங்களில் பலவற்றின் தலைப்பு எனக்கு நினைவில்லை. என் புத்தகம் ஒன்றை என் பெயரை மறைத்துவிட்டு என்னிடம் நீட்டினால் எனதில்லை என்று நான் அதைப் படிக்க மறுத்துவிடக்கூடும். அப்படி ஒரு புத்தகம் என்னிடம் தரப்பட்டுக் கட்டாயத்தின்பேரில் படித்து அதை மிக மோசம் என்று விமர்சித்ததும் என்னுடைய புத்தகம்தான் என்று அறி்ந்த பின்பு ஆச்சரியமடையாததும் நிகழ்ந்ததுண்டு. 'வாழ்க்கையின் அர்த்தம்' என
கருத்துகள்
கருத்துரையிடுக