கல்விச் சிந்தனைகள்


கல்விச் சிந்தனைகள்

கல்வியின் பயன்பாடுகளை “இரண்டு முக்கிய விஷயங்களை” பெரியார். குறிப்பிடுகிறார். “ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ, அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.”
-கல்விச் சிந்தனைகள் பெரியார்

``மந்திரம் ஓதுவதையும், பாடுவதையும், பிரார்த்தனை மணிகள் எண்ணுவதையும் விட்டுவிடுங்கள். எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு, தன்னந்தனியாக இந்த இருளடைந்த மூலையில் யாரை வணங்குகிறீர்கள்? கண்களைத் திறவுங்கள், உங்கள் கடவுள் உங்கள் முன்னால் இல்லை என்பதைப் பாருங்கள். அவர் எங்கு இருக்கிறார் தெரியுமா? கடினமான நிலத்தை உழுதுகொண்டிருக்கின்றானே, பெரும் பாறைகளை உடைத்துக்கொண்டிருக்கின்றானே, தொழிலாளி! அங்கே இருக்கிறான். அவன் ஆடை புழுதியால் படிந்திருக்கிறது. அவன் அவர்களிடையே வெயிலிலும், மழையிலும் இருக்கிறான். உங்கள் மலர்களையும், சாம்பிராணிப் புகையையும் தூர எறிந்துவிடுங்கள். உங்கள் ஆடை கிழிந்து கந்தலாகிவிட்டால் ஒன்றும் கெட்டு விடவில்லை. உழைப்பாலும், நெற்றி வியர்வையாலும் அவனை அடையலாம்"
ரவீந்திரநாத் தாகூர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Vāḻkkaiyiṉ arttam