உளவியல்


உளவியல்

உளவியல் அல்லது மனோதத்துவம் சமூக அறிவியற் துறைகளுள் ஒன்றாகும். உளவியற் செயற்பாடுகள், நடத்தை ஆகியவை பற்றிய அறிவியற் கல்வியான இது நடத்தை அறிவியலுக்குள்ளும் அடங்குகின்றது. 1879 ஆம் ஆண்டில் வில்ஹெல்ம் வுண்டட் ஜெர்மனியிலுள்ள லீய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் உளவியலுக்கான ஆய்வுக்கூடத்தை நிறுவினார். இதுவே உளவியற் கல்வியின் தொடக்கம் எனப்படுகிறது.!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்