அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை கதைகள்
அப்புசாமி (appusaamy) எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியால் எழுதப்பட்ட புதினங்களிலும் சிறுகதைகளிலும் வரும் முக்கிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். முதன்முதலாக 1963 ஆம் ஆண்டு குமுதம் இதழில் வெளிவந்த சிறுகதைகளில் இக்கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு தலைமுறைகளாக பல்வேறு கதைகளிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் நாடகங்களிலும் அப்புசாமி என்ற இக்கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு நகைச்சுவை மன்றத்திற்கு இக்கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலும் இத்தொடர் கதைகளை ஊக்குவிக்கும் வகையிலும் "அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை மன்றம்" என்று பெயரிடப்பட்டுள்ளது...
கருத்துகள்
கருத்துரையிடுக