தத்துவம், காமதேனு, உண்மை, ஓம் சக்தி, மாதர்


ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைஉடையவராயிருக்கலாம். அதாவது, மற்ற எல்லாரையும்விடஒரு நியாயம் அல்லது ஒரு தர்மம் அல்லது ஒரு மதம்இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப்பற்றுடையவனாய்இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஸம்மதமாய் நன்மை பயக்கத் தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமிலை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படிகருமங்களைச் செய்யும்பொழுது அது தனக்காகவது பிறருக்காகவது நன்மை தருமென்றே செய்வார்...

தத்துவம், காமதேனு, உண்மை, ஓம் சக்தி, மாதர்

(கட்டுரைகள்)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

Read Books

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்