நேமிநாதம் மூலம் உரையுடன்
நேமிநாதம் என்னும் இந்நூல் எழுத்து இலக்கணத்தையும் சொல் இலக்கணத்தையும் சுருக்கிக் கூறும் நூல் ஆகும். அதனால், இதனைச் சின்னூல் என்று கூறலாயினர். இஃது எழுத்து அதிகாரம் சொல் அதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களை உடையது. இது தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் ஆகும்...
கருத்துகள்
கருத்துரையிடுக