Pirapanta vakai nūlkaḷ
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபந்த வகை நூல்கள்
கண்டதேவிப் புராணம்
மாயூரப்புராணம்
பிரபந்தத்திரட்டு I
பிரபந்தத்திரட்டு II
பிரபந்தத்திரட்டு III
பிரபந்தத்திரட்டு IV
பிரபந்தத்திரட்டு V
பிரபந்தத்திரட்டு VI
பிரபந்தத்திரட்டு VII
பிரபந்தத்திரட்டு VIII
பிரபந்தத்திரட்டு IX
பிரபந்தத்திரட்டு X
பிரபந்தத்திரட்டு XI
பிரபந்தத்திரட்டு XII
பிரபந்தத்திரட்டு XIII
பிரபந்தத்திரட்டு XIV
பிரபந்தத்திரட்டு XV
பிரபந்தத்திரட்டு XVI
பிரபந்தத்திரட்டு XVII
பிரபந்தத்திரட்டு XVIII
பிரபந்தத்திரட்டு XX
பிரபந்தத்திரட்டு XXI
பிரபந்தத்திரட்டு XXII
பிரபந்தத்திரட்டு XXIII
பிரபந்தத்திரட்டு XXIII
பிரபந்தத்திரட்டு XXIV
பிரபந்தத்திரட்டு XXV
பிரபந்தத்திரட்டு XXVI
பிரபந்தத்திரட்டு XXVII
பிரபந்தத்திரட்டு XXVIII
பிரபந்தத்திரட்டு XXIX
பிரபந்தத்திரட்டு XXX
பிரபந்தத்திரட்டு XXXI
பிரபந்தத்திரட்டு XXXII
பிரபந்தத்திரட்டு XXXIII
பிரபந்தத்திரட்டு XXXIV
பிரபந்தத்திரட்டு XXXV
பிரபந்தத்திரட்டு XXXVI
முதுமொழி வெண்பா
பிரபந்தத்திரட்டு - I
பிரபந்தத்திரட்டு - II
பிரபந்தத்திரட்டு - III
பிரபந்தத்திரட்டு - IV
பிரபந்தத்திரட்டு - V
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை
வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்
மதுரைக் கலம்பகம்
தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை
காசிக் கலம்பகம்
சிதம்பரச் செய்யுட்கோவை
கந்தர் அனுபூதி
திருவாரூர் நான்மணி மாலை
மதுரை மீனாட்சியம்மை குறம்
சிதம்பர மும்மணிக்கோவை
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா
ஸ்ரீ கந்தர் கவசங்கள் ஆறு
ஸ்ரீ கந்தகுரு கவசம்
திருக்கடவூர் பிரபந்தங்கள்
அபிராமி அந்தாதி
அபிராமி அம்மைப் பதிகம்
சரஸ்வதி அந்தாதி
தூதுத் திரட்டு
தமிழ் விடு தூது
அழகர் கிள்ளை விடு தூது
கண்ணாடி விடுதூது
மேகவிடுதூது
திருநறையூர் நம்பி மேகவிடு தூது
விறலிவிடு தூது
துகில்விடு தூது
புகையிலை விடு தூது
மான் விடு தூது
காக்கை விடு தூது
திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது
கூளப்ப நாயக்கன் விறலி விடு தூது
நந்திக் கலம்பகம்
திருப்பேரூர்க் கலம்பகம்
மறைசைக் கலம்பகம்
திருமாலிருஞ்சோலைமலை அழகர் கலம்பகம்
கண்ணப்பர் கலம்பகம்
புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம்
கதிர்காமக் கலம்பகம்
கச்சிக்கலம்பகம்
ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
குமரகோட்டக்கலம்பகம்
மகிழ்மாக் கலம்பகம்
திருவருணைக்கலம்பகம்
சீகாளத்திக் கலம்பகம்
ஸ்ரீ குழைக்காதர் பிரபந்தத்திரட்டு
குலசேகர பாண்டியன் அருளிய
திருக்குற்றாலக் குறவஞ்சி
நால்வர் நான்மணி மாலை
விக்கிரம சோழனுலா
சிந்து இலக்கியம்
கோதை நாச்சியார் தாலாட்டு
ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் I
ஸ்ரீ கச்சியப்பமுனிவர் பிரபந்தங்கள் II
அழகர் கிள்ளைவிடு தூது
பாசவதைப் பரணி
கார்த்திகை தீப வெண்பா
உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் I
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி
இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை
இரத்தினபுரிப் புராணம்
கோயிற்புராணம் I
கோயிற்புராணம் II
குலோத்துங்கசோழன் கோவை
சீகாழித் தலபுராணம் I
சீகாழித் தலபுராணம் II
திருப்பேரூர் பதிற்றுப்பத்தந்தாதி
108 திருப்பதி அந்தாதி
பட்டணத்துப்பிள்ளையார் புராணம்
மருதூரந்தாதி
மாயூரநாதர் அந்தாதி
முதலொலியலந்தாதி
கலம்பகக் கொத்து
தஞ்சை வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி
காப்பியங்கள்
தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
- சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
- அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
- பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
- அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
இவ்வகையில் பள்ளு, தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும். சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர் ஆகும். சமக்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், "கட்டப்பட்டது" எனப் பொருள்படும்.
சிற்றிலக்கிய வகைகள்
- அகப்பொருட்கோவை
- அங்கமாலை
- அட்டமங்கலம்
- அரசன்விருத்தம்
- அலங்காரபஞ்சகம்
- அனுராகமாலை
- ஆற்றுப்படை
- இணைமணி மாலை
- இயன்மொழி வாழ்த்து
- இரட்டைமணிமாலை
- இருபா இருபது
- உலா
- பவனிக்காதல்
- உலாமடல்
- உழத்திப்பாட்டு
- உழிஞைமாலை
- உற்பவமாலை
- ஊசல்
- ஊர் நேரிசை
- ஊர்வெண்பா
- ஊரின்னிசை
- எண்செய்யுள்
- ஐந்திணைச் செய்யுள்,
- ஒருபா ஒருபது
- ஒலியந்தாதி
- கடைநிலை
- கண்படைநிலை
- கலம்பகம்
- காஞ்சிமாலை
- காப்புமாலை
- குழமகன்
- குறத்திப்பாட்டு
- கேசாதிபாதம்
- கைக்கிளை
- கையறுநிலை
- சதகம்
- சாதகம்
- சிறுகாப்பியம்
- சின்னப்பூ
- செருக்களவஞ்சி
- செவியறிவுறூஉ
- தசாங்கத்தயல்
- தசாங்கப்பத்து
- தண்டகமாலை
- தாண்டகம்
- தாரகைமாலை
- தானைமாலை
- எழுகூற்றிருக்கை
- தும்பைமாலை
- துயிலெடை நிலை
- தூது
- தொகைநிலைச்செய்யுள்
- நயனப்பத்து
- நவமணிமாலை
- நாமமாலை
- நாழிகைவெண்பா
- நான்மணிமாலை
- நானாற்பது
- நூற்றந்தாதி
- நொச்சிமாலை
- பதிகம்
- பதிற்றந்தாதி
- பரணி
- பல்சந்தமாலை
- பன்மணிமாலை
- பாதாதிகேசம்
- பிள்ளைக்கவி
- புகழ்ச்சி மாலை
- புறநிலை
- புறநிலைவாழ்த்து
- பெயர் நேரிசை
- பெயரின்னிசை
- பெருங்காப்பியம்
- பெருமகிழ்ச்சிமாலை
- பெருமங்கலம்
- போர்க்கெழுவஞ்சி
- மங்கலவள்ளை
- மணிமாலை
- முதுகாஞ்சி
- மும்மணிக்கோவை
- மும்மணிமாலை
- முலைப்பத்து
- மெய்க்கீர்த்திமாலை
- வசந்தமாலை
- வரலாற்று வஞ்சி
- வருக்கக் கோவை
- வருக்கமாலை
- வளமடல்
- வாகைமாலை
- வாதோரணமஞ்சரி
- வாயுறைவாழ்த்து
- விருத்தவிலக்கணம்
- விளக்குநிலை
- வீரவெட்சிமாலை
- வெட்சிக்கரந்தைமஞ்சரி
- வேனில் மாலை