Tirukkural
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
TAMIL BOOKSHELF
- திருவள்ளுவர் அருளிய திருக்குறள்
- திருக்குறள் கலைஞர் உரை
- திருக்குறள் மூலமும் மணக்குடவர் உரையும்
- திருக்குறள் | பரிமேலழகர் | அறத்துப்பால்
- திருக்குறள் | பரிமேலழகர் | பொருட்பால் I
- திருக்குறள் | பரிமேலழகர் | பொருட்பால் II
- திருக்குறள் | பரிமேலழகர் | காமத்துப்பால்
- Tirukkural - English Translation
நீதிநெறி நூல்கள்
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.!