SIDDHAR SONGS


தமிழ் இலக்கிய நூல்கள்

நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள் தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான இவைகளே நம் தமிழினத்தின் முதுகெழும்பாக நின்று நம் தமிழை உலக முழுவதுமுள்ள பல மொழிகளையும், மொழி அறிஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்