Historical Fiction Novels
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சித்திரா பௌர்ணமி
பொன்னியின் செல்வன்
சிவகாமியின் சபதம் பாகம் -1 பூகம்பம் அத்தியாயங்கள் 1-47
சிவகாமியின் சபதம் பாகம் -2 காஞ்சி முற்றுகை அத்தியாயங்கள் 1-55
சிவகாமியின் சபதம் பாகம் -3 பிக்ஷுவின் காதல்
சிவகாமியின் சபதம் பாகம் -4 சிதைந்த கனவு அத்தியாயங்கள் 1-50
அலை ஒசை பாகம் 1 - பூகம்பம் அத்தியாயங்கள் 1-34
அலை ஒசை பாகம் 2 - 'புயல்' -அத்தியாயங்கள் 1-28
அலை ஒசை பாகம் 3 - 'எரிமலை' -அத்தியாயங்கள் 1-26
அலை ஒசை பாகம் 4 - பிரளயம் அத்தியாயங்கள் 1-43
பார்த்திபன் கனவு பாகம் - 1 & 2
பார்த்திபன் கனவு பாகம் - 3
கல்கியின் சோலைமலை இளவரசி
கல்கியின் தியாக பூமி
கல்கியின் பொய்மான் கரடு
கல்கியின் அரும்பு அம்புகள் - பாகம் 1
கல்கியின் அரும்பு அம்புகள் - பாகம் 2
கபாடபுரம்
பாண்டிமாதேவி
ராணி மங்கம்மாள்
வஞ்சிமாநகரம்
நித்திலவல்லி
மணிபல்லவம்
உமார் கயாம்
ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள்
கடல்வீரன் கொலம்பஸ்
காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை
வெற்றி முழக்கம்
ஹெர்க்குலிஸ்
பிரதாப முதலியார் சரித்திரம்
சுகுணசுந்தரி சரித்திரம்
முதற்கனல்
மழைப்பாடல்
வண்ணக்கடல்
நீலம்
பிரயாகை
வெண்முகில் நகரம்
இந்திரநீலம்
காண்டீபம்
வெய்யோன்
பன்னிரு படைக்களம்
வரலாற்று நாவல்கள்
தமிழின் முதலாவது வரலாற்றுப் புதினமான மோகனாங்கியை (1895) எழுதியவர் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவராவார். தமிழ்நாட்டில் மக்களைக் கவரும் வகையில் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் கல்கி ஆவார். இதனால் இவர் தமிழ் வரலாற்றுப் புதினங்களின் தந்தை எனவும் அழைக்கப்படுவதுண்டு. இவர் எழுதி "கல்கி" வார இதழில் தொடர்கதைகளாக வெளிவந்த பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகிய புதினங்கள் பெயர்பெற்றவை. இவரைத் தொடர்ந்து, அகிலன், நா. பார்த்தசாரதி, செகசிற்பியன், கோவி. மணிசேகரன், சாண்டில்யன் போன்ற பல எழுத்தாளர்கள் தமிழில் வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளனர். சாண்டில்யன், குமுதம் வார இதழ் மூலம் பல வரலாற்றுப் புதினங்களைத் தொடராக எழுதிப் புகழ் பெற்றார். கடல் புறா, யவனராணி, ராஜமுத்திரை போன்ற இவரது புதினங்கள் குறிப்பிடத்தக்கவை.!