இலக்கண நூல்கள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தொல்காப்பியம்
தொல்காப்பியம் தொல்காப்பியர் - I, II, III
தொல்காப்பியம் நச்சினார்கினியர் உரை அகத்திணையியல்
தொல்காப்பியம் நச்சினார்கினியர் உரை புறத்திணையியல்
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்கினியர் உரை பாகம் 1
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்கினியர் உரை பாகம் 2
இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்
சிந்துப்பாவியல் - ஆசிரியர் இரா. திருமுருகன் (அரங்க நடராசன் உரையுடன்)
பிற இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக்காரிகை அமிதசாகரர் செய்தது
நேமிநாதம் (ஒரு தமிழ் இலக்கண நூல்)
நேமிநாதம் மூலம் உரையுடன்
வட மலை நிகண்டு தொகுப்பு - ஈஸ்வர பாரதி
சூடாமணி நிகண்டு /மூலம் - மண்டல புருடர்
தண்டியலங்காரம் - தண்டியாசிரியர்
நன்னூல் - பவணந்தி முனிவர்
நன்னூல் யாப்பு, சீருடன் - பவணந்தி முனிவர்
சிதம்பரப்பாட்டியல்
பாவலர் விருந்து
வஞ்சி மாநகர்
பிங்கல நிகண்டு பாகம் 1 (சூத்திரங்கள் 1-1101)
பிங்கல நிகண்டு பாகம் 2 (சூத்திரங்கள் 1102-2310)
பிங்கல நிகண்டு பாகம் 3 (சூத்திரங்கள் 2311 -3030)
பிங்கல நிகண்டு பாகம் 4 (சூத்திரங்கள் 3031 -4121)
சிதம்பரத் தோத்திரத்திரட்டு
மங்களசாமி மாலை
செய்யுளிலக்கணம் - கத்தியரூபம்
தமிழ் இலக்கிய நூல்கள்
நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள் தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான இவைகளே நம் தமிழினத்தின் முதுகெழும்பாக நின்று நம் தமிழை உலக முழுவதுமுள்ள பல மொழிகளையும், மொழி அறிஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.!