Devotional Books


பன்னிரு திருமுறைகள் - திருஞானசம்பந்த சுவாமிகள்
திருநாவுக்கரசு சுவாமிகள்
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
மாணிக்க வாசகர் சுவாமிகள்
திருமாளிகைத்தேவர், சேந்தனார், others
திருமூலர்
11. திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள்
பெரிய புராணம்
திருமுறைகண்ட புராணம்
சிவப்பிரகாச சுவாமிகள்
திருவிளையாடற் புராணம்

தமிழ் இலக்கிய நூல்கள்

நமது தமிழிலே உருவான இலக்கிய மற்றும் இலக்கண நூல்களின் மூலமாகத்தான் நமது பண்டைய கால பண்பாட்டினையும், வரலாற்றினையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. எண்ணற்ற நூல்கள் காலச் சக்கரத்தில் சிக்கி அழித்து விட்ட போதிலும் சில நூல்கள் தற்போது் நமக்கு முழுமையாகவோ அல்லது சிதைந்தோ கிடைத்திருக்கின்றன. நமது தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான இவைகளே நம் தமிழினத்தின் முதுகெழும்பாக நின்று நம் தமிழை உலக முழுவதுமுள்ள பல மொழிகளையும், மொழி அறிஞர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை I

திருவள்ளுவர் அருளிய திருக்குறள்